வங்கதேசத்தில் பொருளாதார நெருக்கடி மக்கள் போராட்டம்
வங்கதேசத்தில் பொருளாதார நெருக்கடி மக்கள் போராட்டம்

வங்கதேசத்தில் பொருளாதார நெருக்கடி மக்கள் போராட்டம் இதுவரைக்கும் இல்லாதளவுக்கு எரிபொருளின் விலை 52 % உயர்வடைந்துள்ளது.

இந்த விலை ஏற்றத்தை கண்டித்து மக்கள் பெரும் போராட்டத்தினை நடத்திவருகின்றனர்.

எரிபொருளின் விலை ஏற்றத்தை திருப்ப கோரி மக்கள் தொடர் போராட்டத்தினை நடத்தி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here