ஜனாதிபதி வாக்கு எண்ணிக்கை முடிவுகள் தற்போது அறிவிக்கப்படும் நிலையில், தற்போது வரை வெளியான முடிவுகளின் அடிப்படையில் முன்னிலை வகிக்கும் கோட்டாபய ராஜபக்ஷவுக்கு, இந்திய பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இரு நாடுகள் மற்றும் பிரஜைகளுக்கு இடையில் இரு தரப்பு உறவை பேணுவதற்கு தான் கோட்டாபய ராஜபக்ஷவுடன் இணைந்து செயற்பட எதிர்பார்ப்பதாகலும் நரேந்திர மோடி குறிப்பிட்டுள்ளார்.
டுவிட்டர் வலைதளத்தில் பதிவொன்றை இட்டு அவர் இதனைக் கூறியுள்ளார்.