கொழும்பில் முக்கிய வீதிகளை முடக்கிய பொலிஸ் ஜனாதிபதி செயலகத்திற்கு செல்லும் அனைத்து வீதிகளுக்கு மூடப்பட்டுள்ளது.
குறித்த இடத்தில் இருக்கும் ஹோட்டல்கள் மற்றும் வியாபார நிறுவனங்களுக்கு செல்லும் வாகனங்கள் பரிசோதனை செய்யப்படபின்னர் அனுமதி வழங்கப்படுகின்றது.
நாட்டில் ஏற்பட்டுள்ள அசாதாரண நிமைகாரணமகா இந்த முடிவுஎடுக்கப்பட்டுள்ளது என தெரியவந்துள்ளது.