சீனாவில் சிச்சுவான் மாகாணத்தில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்
சீனாவில் சிச்சுவான் மாகாணத்தில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்

சீனாவில் சிச்சுவான் மாகாணத்தில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் 46 பேர் பலி. ரிக்டர் அளவில் 6 .8 அளவில் பதிவாகியுள்ளது.

இதனால் 100 க்கும் மேற்பட்ட வீடுகள் இடிந்து விழுந்துள்ளன இதனால் மின் இணைப்பு துண்டிக்கப்பட்டுள்ளது. இயல்புநிலைகளும் பதிக்கப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here