லடாக் எல்லையில் பதட்டம் அதிகரித்துவரும் நிலையில் எல்லையில்

இராணுவத்தை குவித்துவருகின்றது சீனா.

எல்லையில் தனது பாதுகாப்பினை சீனா அதிகரித்து வருகின்றது.

ராணுவத்துக்கும் போலீஸ்சாருக்கும் கூட்டுதல் அதிகாரம் வழங்கும் சட்டத்தை சீனா உருவாக்கியுள்ளது.

எல்லைப்பகுதியில் யாராவது அத்துமீறினால் உடனடியாக நடவடிக்கை எடுக்க ராணுவத்தினருக்கு

இந்த அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது.

போர் ஒன்றுக்கு சீனா தன்னை தயார்படுத்துவதுபோல தெரிகின்றது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here