உக்ரைனுக்கு தனது சம்பளத்தை வழங்கிய தைவான் அதிபர்
உக்ரைனுக்கு தனது சம்பளத்தை வழங்கிய தைவான் அதிபர்

தைவான் அதிபர் சாய் இங்-வென், துணை ஜனாதிபதி வில்லியம் லாய் மற்றும் பிரதமர் சு செங் – சாங் ஆகியோர் தமது ஒருமாத சம்பளத்தை உக்கிரைனில் மனிதாபிமான நிவாரண பணிகளுக்கு இந்த நிதியை வழங்கியுள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here