அதிபர் புட்டினின் வலது கரம் அலெஸ்ச்சான்டர் மகள் படுகொலை
அதிபர் புட்டினின் வலது கரம் அலெஸ்ச்சான்டர் மகள் படுகொலை

அதிபர் புட்டினின் வலது கரம் அலெஸ்ச்சான்டர் மகள் படுகொலை செய்யப்பட்டுள்ளார்.

ரஷியா அதிபர் புடினின் மூளை என்று வர்ணிக்கப்படும் அலெஸ்ச்சான்டர் துகின் இவர் உக்கிரேன் பொருக்கி மிகவும் முக்கிய சூத்திர தரியாகவும் மூளையாக செயல்படுபவர் என்பது குறிப்பிடத்தக்கது.

புட்டினின் செயல்பாடுகளுக்கு செயல்வடிவம் கொடுப்பவர் இவர்தான் தாற்றபொழுது எரிபொருளுக்கு ரஷ்யா ரூபிளில் பணத்தை செலுத்த வேண்டும் என்ற நடைமுறைக்கு வழிவகுத்தவரும் அலெஸ்ச்சான்டர் துகின் தான்.

2014 கிருமியா பகுதியை ரஷியா கைப்பறியதற்கு மூளையாக செயல்பட்டவர் அலெஸ்ச்சான்டர் துகின் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இவரின் 30 வயதான மகள் தரியா துகின் மர்மமான முறையில் கார் திடீர் என தீப்பிடித்து இருந்ததில் உயிர்இழந்துள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here