பிரதமர் ராஜபக்ஷ பதவி விலகல்
பிரதமர் ராஜபக்ஷ பதவி விலகல்

பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ பதவி விலகல் செய்யவேண்டி உள்ளது என விமல் வீரவன்ச தெரிவித்துள்ளார்.

பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ செயல் அற்றநிலையில் உள்ளார் நாட்டின் நிலைமை மிகவும் நெருக்கடிக்குள் செல்லுகின்றது இதனை சமாளிக்க முடியாமல் தடுமாறி வருவதாகவும்

இதனால் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ பதவி விளக்குவார் என பசில் மற்றும் கோட்டாபய இருவரும் காத்திருக்கின்றார்கள் என விமல்வீரவன்ச தெரிவித்துள்ளார்.

அத்தோடு முக்கிய விடையத்தையும் அவர் கூறியுள்ளார் பசில் ராஜபக்ஷவை விரட்டி அடித்தால் மண்டுமே நாட்டை காப்பாற்ற முடியும் எனவும் கூறியுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here