ஒரு கண்சிமிட்டால் பலரையும் ஈர்த்தது ஏராளமான ரசிகர்களையும் பெற்றார் பிரியா வாரியார்.
இவர் தெலுங்கு, இந்தி, மலையாளம் உள்ளிட்ட மொழிகளில் நடித்து வரும் இவர் நிதின் உடன் செக் என்ற தெலுங்கு படத்தில் நடித்து வருகின்றார்.
இந்த படத்தின் பாடல்கடசிகள் படமாக்கப்பட்டு கொண்டு இருக்கும்போது ஓடி வந்து நடிகர் நிதிநின் முதுகில் ஏறுவதற்கு பதிலாக தவறிய விழுந்து விடார்.