நடிகர் புனித் குமார் நேற்று மாரடைப்பால் மரணமடைந்தார்.

புனித் ராஜ்குமார் இறப்பதற்கு முன்னே தனது கண்களை மருத்துவமனையில் தானம் செய்திருந்தார்.

அவர் இறந்த பிறகு அந்த மருத்துவமனைக்கு அவரது குடும்பத்தினரும் அழைப்புகளை ஏற்படுத்தி கண்தானம் சம்பந்தமாக பேசி இருந்தார்கள்.

இதனைத்தொடர்ந்து வைத்தியர்கள் அவருடைய இரண்டு கண்களையும் தானமாக பெற்றுக் கொண்டனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here