ரஷ்யாவின் கடுமையான தாக்குதலுக்கு பதில் தாக்குதலும் கடுமையாகவுள்ளது புடின் எதிர்பாத்து போல் இந்த யுத்தம் இலகுவாக ரஷ்யா இராணுவத்துக்கு அமையவில்லை
காரணம் உக்கிரேனின் எதிர் தாக்குதல் ரஷ்யாவை நிலைகுலைய செய்துள்ளது. உக்கிரேனின் தலைநகருக்குள் நுழைந்த ரஷ்யா இராணுவத்துக்கு கடுமையான இழப்புக்கள் ஏற்டபாடுள்ளது.
1000ம் வீரர்களையும் பல பில்லியன் இராணுவ தளபாடங்களையும் இழந்துதான் கீழ்வில் பகுதிக்குள்ள ரஷ்யா யுத்தம் செய்து கொண்டு இருக்கிறது.
இதன் இடையில் ரஷ்யா அதிபருக்கு எதிராக உலகநாடுகள் கடும் கண்டனத்தை தெரிவித்துள்ளதோடு புடின்னுக்கு சொந்தமான சொத்துக்களையும் முடக்க அறிவித்துள்ளனர்.
மற்றும் ரஷ்யா மீது பொருளாதார தடை அமுல்படுத்தப்பட்டுள்ளது. இதுக்கு புடின் ஒரு செய்தியை உலக தலைவர்களுக்கு அறிவித்துள்ளார்.
எம்மிடம் ஆணுஆயுதங்கள் இருக்கிறது யுத்தத்தில் பயன்படுத்துவோம் என்று எச்சரித்துள்ளார். இந்த செய்தியை உலகநாடுகள் மத்தியில் கடும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.