அடம்பிடிக்கும் ராஜபக்சே பதவிவிலக மாட்டேன்
அடம்பிடிக்கும் ராஜபக்சே பதவிவிலக மாட்டேன்

அடம்பிடிக்கும் ராஜபக்சே பதவிவிலக மாட்டேன் என்று உறுதியாக தெரிவித்துள்ளார்.
இலங்கையின் பொருளாதார நெருக்கடிக்குள் சிக்கி தவிக்கும் மக்களை மீட்எடுக்க தவறியதன்

காரணமாக மக்கள் Gotha go home என்ற கோஷத்துடன் போராட்டத்தினை முன்னெடுத்துள்ளனர்.
மஹிந்த ராஜபக்சே மற்றும் கோட்டாபய பதவிவிலக வேண்டும் என்று வலியுறுத்தி போராடிக்கொன்டு உள்ளனர்.

ஆனாலும் மஹிந்த ராஜபக்சே பதவிவிலக மாட்டேனென்று கூறியுள்ளார்.
இதன் விளைவுகள் இன்னும் போராட்டகாரர்களின் எதிர்ப்பு அதிகரிக்கும் என்று எதிர்பாக்கப் படுகின்றது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here