மணிரத்தினத்திடம் வாய்ப்பு கேட்கும் ரஜினி
மணிரத்தினத்திடம் வாய்ப்பு கேட்கும் ரஜினி

மணிரத்தினத்திடம் வாய்ப்பு கேட்கும் ரஜினி. நேற்று நேரு அரங்கில் பொன்னியின் செல்லவன் படத்தின் பாடல்வெளியிடு இடம்பெற்றுள்ளது.

படத்தில் நடித்த நடிகர்கள் மற்றும் நடிகைகள் கலந்து கொண்டனர் ரஜினி, கமல் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டனர்.

ரஜினி மேடையில் கூறும்போது தெரிவித்தார் பொன்னியின் செல்லவன் படத்தில் பெரிய பழுவேட்டையராக நடிக்கவேண்டும்

என விரும்புவதாக இயக்குனர் மணிரத்தினத்திடம் கூறியபொது நீங்கள் நடித்தால் உங்கள் ரசிகர்கள் என்னை திட்டுவாங்கள் என்று கூறி மறுத்து விட்டார் என ரஜினி தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here