ரஜினிகாந்த் நடித்த தர்பார் திரைப்படத்தின் படப்பிடிப்பு மற்றும் போஸ்ட் புரடொக்ஷன் பணிகள் முடிவடைந்து விட்ட நிலையில்
இன்னும் ஓரிரு நாளில் இந்த படம் சென்சாருக்கு செல்லும் என எதிர்பார்க்கப்படுகிறது
இந்த நிலையில் இந்த படத்தின் புரமோஷன் பணிகள் முழு வீச்சில் நடைபெற்று வருகிறது.
அதன் ஒரு பகுதியாக தற்போது இயக்குனர் முருகதாஸ் அவர்கள் தனது டுவிட்டர் பக்கத்தில் இந்த படத்தின் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்
இந்த வீடியோவில் ரஜினிகாந்த் மற்றும் நயன்தாரா அட்டகாசமான டான்ஸ் ஆடும் காட்சிகள் உள்ளன.