கொழும்பு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த, நாடாளுமன்ற உறுப்பினர் ராஜித சேனாரத்ன,
வெலிக்கடைச் சிறைச்சாலை மருத்துவமனைக்கு மாற்றப்பட்டுள்ளார்.
ராஜித சேனாரத்னவை தனியார் வைத்தியசாலைக்கு சென்று பார்வையிட்ட சிறைச்சாலை மருத்துவர்,
அவரை மாற்றுவதற்கான அங்கிருந்து பரிந்துரையை வழங்கியுள்ளார்.
இதையடுத்தே, அவர் சிறைச்சாலை மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளார்.