ராமதாஸ்
ராமதாஸ்

இலங்கை கடற்படை அத்துமீறலுக்கு முடிவு கட்டவேண்டும் என ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

இலங்கை சிறையில் வாடும் கீச்சான்குப்பம் மீனவர் 9 பேரையும் இப்பொழுது கைது செய்யப்பட்டுள்ள அக்கரைபேட்டை 10 மீனவர்களையும்

அவர்களின் படகுளையும் மீட்டுவர மத்திய மாநிலஅரசு நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று பாமாக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here