ரணிலின் சதி அதிர்ச்சி அழிக்கும் தகவல்
ரணிலின் சதி அதிர்ச்சி அழிக்கும் தகவல்

ரணிலின் சதி அதிர்ச்சி அழிக்கும் தகவலை விக்கிலீக்ஸ் டுவிட்டரில் வெளியிட்டுள்ளது.

2007ல் இலங்கைக்கு உதவவேண்டும் என்று கூறியதாகவும் அதனை ஜப்பான் அரசு மறுத்துவிட்டதாகவும் விக்கிலீக்ஸ் டுவிட்டரில் பதிவுசெய்துள்ளது.

இலங்கையில் இருக்கும் அமைச்சர்கள் தரகு பெற்றுக்கொள்வதனால் மக்களை உதாசீனம் செய்வதாலும் மக்கள் பாதிக்கப்படக்கூடாது என்பதற்காக

ஜப்பான் உதவிகளை நிறுத்த முடியாது என தெரிவித்ததாக என விக்கிலீக்ஸ் தகவல் வெளியிட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here