இராவணனும்-இல்லை-சிவனும்-இல்லை-விஷத்தை-கக்கும்-சரத்-விஜயசேகர
இராவணனும்-இல்லை-சிவனும்-இல்லை-விஷத்தை-கக்கும்-சரத்-விஜயசேகர

இராவணனும் இல்லை சிவனும் இல்லை விஷத்தை கக்கும் சரத் விஜயசேகர இலங்கையில் சிவப்பளிப்பாடும் இல்லை இராவணன் என்ற மன்னனும் இருக்கவில்லை

முன்னாள் அமைச்சரும் பொதுஜன முன்னையின் கொழும்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும்மான சரத் விஜயசேகர தெரிவித்துள்ளார்.

திருக்கோணேஸ்வரர் ஆலயத்தை சூழவுள்ள கடைகளை கோவில் நிர்வாகம் சிங்கள மக்களுக்கு நடத்துவதற்கு முடிவு செய்துள்ள நிலையில்

அதற்கு தமிழ் அரசியல் தலைவர்கள் எதிர்ப்பு தெரிவிப்பது சுயநல அரசியல் என்று விஜய சேகர தெரிவித்து தனது இனவாத கருத்தினையும் தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here