ரவி தேஜாவுக்கு ஜோடியாக ஐஸ்வர்யா மேனன்
ரவி தேஜாவுக்கு ஜோடியாக ஐஸ்வர்யா மேனன்

தமிழ் வீரா என்னும் படத்தில் அறிமுகமானவர் இவர் தமிழ் படம் 2 , நான் சிரித்தாள் போன்ற தமிழ் படங்களில் நடித்து இவருக்கு நல்ல வாய்ப்புகள் கிடைத்தது.

 தமிழில் வாய்ப்புக்கள் குறைய தொடங்க இவர் அதிகமாக போட்டோஷூட் நடத்தி சமூக வலைத்தளங்களில் பதிவு செய்துவந்தார். இதன் மூலமாக இவருக்கு நல்லதொரு வாய்ப்பு தெலுங்குபடத்தில் கிடைத்துள்ளது.

தெலுங்கில் பிரபலியமான ஹிரோ ரவி தேஜாவுக்கு ஜோடியாக நடிக்கவுள்ளார்.படத்தின் படப்பிடிப்புகள் கோடைகாலத்தில்தொடங்கவுள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here