விஜய் சேதுபதி, காயத்திரி உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகியுள்ள படம் மாமனிதன்

படத்தை இயக்கியுள்ளார் சீனு ராமசாமி.

இதில் பலர் நடித்துள்ளனர். படத்தை தயாரித்துள்ளார்.

யுவன்ஷங்கராஜா. படத்துக்கு இளையராஜாவும்,யுவன்ஷங்கராஜாவும் இசையமைத்துள்ளனர்.

2019ம் ஆண்டில் ஆரம்பிக்கப்பட்ட திரைப்படம் சில காரணத்தினால் தடைப்பட்டு இப்பொழுது திரைக்கு வரவுள்ளது.

இன்று மாலை 5 மணிக்கு படத்தின் டீசர் வெளியிடவுள்ளதாக படத்தின் இயக்குனர் சீனு ராமசாமி அறிவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here