தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக  இருப்பவர் சிம்பு. இவருக்கு சில காதல் முறிவுக்கு பின்னர்.

சரியாக பட வாய்ப்பு இல்லாமல் இருந்தார் சிலபடங்களில் மட்டுமே இவருக்கு வாய்ப்பு கிடைத்தது.

சிம்புவுக்கு எதிராக பல சாதிகள் நடைபெறுவதாக அவருடைய அப்பா பத்திரிகையாளர் சந்திப்பில் கூறினார்.

பல சர்சைகள் சிம்புவை பின் தொடர்கின்ற நிலையில் மீண்டும் புதிய படங்கள் இவருக்கு வரத்தொடங்கின.

ஈஸ்வரன் படம் சிம்புவுக்கு நல்ல திருப்புமுனையாக அமைந்தது.

 சிம்பு திடீரென உத்திரபிரதேச மாநிலம் வாரணாசிக்கு சென்றுள்ளார். அங்கு பிரசித்திப் பெற்ற கங்கை ஆற்றில் தீபம் ஏற்றி வழிபட்டுள்ளார்.

கங்கையாற்றில் தீபம் வழிபாடு செய்தது திருமணத்திற்கான பரிகாரம் என்று கூறப்படுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here