இலங்கையில் எரிவாயு தட்டுப்பாடு மூடப்படும் உணவகங்கள்
இலங்கையில் எரிவாயு தட்டுப்பாடு மூடப்படும் உணவகங்கள்

இலங்கையில் எரிவாயு தட்டுப்பாடு மூடப்படும் உணவகங்கள். சரியான முறையில் எரிவாயு கிடைக்காமையினால் இந்த நிலை ஏற்பட்டுள்ளது.

கடைகளில் உணவு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதால் உணவு வாங்குவதற்க்கு பலர் சிரமப்படுவதனை காணக்கூடியதாக உள்ளது.

கொழும்பு மற்றும் யாழ்ப்பாணம் என நாடுமுழுவதும் இவ்வாறான நிலைமை காணப்படுகின்றது.
எரிவாயு சிலிண்டர்களை கொள்வனவு செய்வதற்க்கு டொலர் இல்லாத காரணத்தினால் இந்த நிலைமை ஏற்படுள்ளதாக லிட்டர் காஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here