மீண்டும் பால்மா விலை அதிகரிப்பு
மீண்டும் பால்மா விலை அதிகரிப்பு

இலங்கையில் மீண்டும் பால்மா விலை அதிகரிப்பு உலக சந்தையில் ஒரு தொன் பால் மா 5 ஆயிரத்து 500 அமெரிக்க டொலர்களாக உயர்ந்துஉள்ளது.

இதன்காரணமாக உள்ளூர் சந்தியில் 1KG பால்மாவின் விலை 300 ரூபாவினால் அதிகரிக்கப்படவுள்ளது.

இதற்கு அமைய 400 கிராம் பால்மாவின் விலை 120 ரூபாவினால் அதிகரிக்கப்படவுள்ளது என இறக்குமதி சங்கம் பரிசீலித்துவருவதாக தெரிவிக்கப்படுகின்றது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here