நேபாள நாட்டில் காத்மண்டு நகர் நோக்கி பேருந்து ஒன்று சென்று கொண்டு இருந்துள்ளது. அந்த பேருந்து சிந்துபால் சவுக் என்ற நகர் பகுதியில் சென்றபொழுது, சன்கோஷி ஆற்றில் திடீரென கவிழ்ந்து விபத்திற்குள்ளானது.

இந்த விபத்தில் 15 பேர் பலியாகியுள்ளனர். 2 குழந்தைகள் மற்றும் 8 பெண்கள் உள்பட 50 பேர் காயமடைந்துள்ளனர்.

அவர்களில் 6 பேர் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இந்த சம்பவத்தில் பேருந்து பயணிகளில் 3 பேரை காணவில்லை. அவர்களை தேடும் பணி நடந்து வருகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here