இருட்டு அறையில் முரட்டு குத்து 2

இந்தப் படத்தை இயக்கிய சந்தோஷ் பி.ஜெயக்குமார் தற்போது மீண்டும்

அடல்ட் காமெடி ஹாரர் படத்தை இயக்கி வருகிறார்.

இந்தப் படத்துக்கு இருட்டு அறையில் முரட்டு குத்து 2 என்று டைட்டில் வைக்கப்பட்டுள்ளது.

டைட்டில் இப்படி இருந்தாலும் படம் முதல் பாகத்தின் தொடர்ச்சியாக இருக்காது என்றும்,

இது வேறு கதை என்றும் இயக்குநர் பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார்.

மேலும் இந்தப் படத்தின் இயக்குநர் சந்தோஷ் பி.

ஜெயக்குமாரே படத்தில் நாயகனாகவும் நடிக்கிறார்.

படத்தின் முக்கிய கதாபாத்திரத்தில் நடிகை ஷாலு ஷ்ம்முவும் இணைந்து நடித்து வருகிறார்.

இவர் வருத்தப்படாத வாலிபர் சங்கம் படத்தில் சூரிக்கு ஜோடியாக நடித்திருந்தவர்

என்பதோடு சமீபகாலமாக சமூகவலைத்தள பக்கங்களில் தனது கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்டு வந்ததும் குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here