நிபந்தனையுடன் உக்கிரேனுடன் பேச்சுக்கு தயார் ரஷ்யா நிபந்தனையுடன் உக்கிரேனுடன் பேச்ச தயார் என ரஷ்யா கூறியுள்ளது.
உக்கிரேனுக்கு நிபந்தனையுடன் பேச்சுக்கு அழைத்துள்ளது முதலாவது நிபந்தனையாக நோட்டோவில் இணையக்கூடாது, மற்றது ராணுவமயமாக்கல் செய்யக்கூடாது.
இந்த கட்டுப்பாடுகளுக்கு சம்மதித்தால் மட்டும் பேச்சு என ரஷ்யா தெளிவாக தனது நிலைப்பாட்டினை கூறியள்ளது.