உக்கிரேன் தலைநகரை கைப்பற்றியது ரஷ்யா
உக்கிரேன் தலைநகரை கைப்பற்றியது ரஷ்யா

ரஷ்யா இன்று தனது தாக்குதலை ஆரம்பித்ததை தொடர்ந்து கடும் இழப்புக்களை இரண்டு நாடுகளும் சந்தித்துள்ளது.

ரஷ்யாவின் அதிரடியான தாக்குதலில் உக்கிரேன் இராணுவத்தை சேர்ந்த பலர் கொல்லப்பட்டதாக செய்திகள் வெளிவந்துள்ளது.

அதே போல் ரஷ்யா இராணுவத்திலும் பலர் பலியாகியுள்ளனர் அதே போன்று கிளர்ச்சிக்குழுக்களை சேர்ந்த 50 மேற்பட்டவர்களை தாம் கொன்றுவிட்டதாக உக்கிரேன் அரசு அறிவித்துள்ளது.

ரஷ்யா வெளியிட்டுள்ள செய்தியில் தமது விமானப்படை நடத்திய தாக்குதலில் உக்கிரேனின் வனப்பாதுகாப்பு மற்றும் இராணுவ விநியோகத்தையும் முற்றாக தாம் அழித்துவிட்டதாகவும் ரஷ்யாவின் பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.

ரஷ்யா படைகள் தலைநகர் கீவில்வின் பகுதியை கைப்பற்றியுள்ளது என அறிவித்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here