ரஷ்யாவில் நிலக்கரி சுரங்கத்தில் 300 பணியாளர்கள் வேலை செய்து கொண்டிருந்த பொது திடீர் என்று ஏற்ப்பட்ட தீ விபத்தில் 11பேர் பலியாகியுள்ளனர்.

அவர்களை மீட்க சென்ற மீட்புபடையினர் 3 பேரும் பலியாகியுள்ளனர்.

6 மணித்தியாலங்கள் பவிக்கக்கூடியளவுக்கு ஒட்சிசன் இருந்துள்ளது. இந்தநிலையில் மேலும் 50 பேர் காணாமல் போயுள்ளனர் அவர்களும் இறந்திருக்க கூடும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here