800 படையினரை இழந்த ரஷ்யா தொடரும் போர்

உக்கிரேனை கைப்பற்றும் நோக்கில் ரஷ்யா படைகள் பல முனைகளில் தாக்குதலை நடத்தி வருகின்றது. குறிப்பாக உக்கிரேன் தலைநகரை கைப்பற்றிய ரஷ்யா ராணுவத்தை தமது கடுமையான எதிர் தாக்குதலால் நிலைகுழைய செய்துள்ளது.

உக்கிரேன் ராணுவம் தலைநகர் கீவைவின் சில பகுதிகளை மீண்டும் தமது கட்டுப்பாடில் கொண்டுவந்துள்ளது.உக்கிரேனின் விமனநிலையத்தை முதலில் ரஷ்யா கைப்பற்றியது அதனை மீண்டும் கைப்பற்றி உள்ளதாக உக்கிரேன் அரசு அறிவித்துள்ளது.

இருதரப்பும் கடுமையாக மோதிக்கொண்டு இருக்கின்ற வேலையில் டென்மார்க் எஸ்டோனியாவிற்கு தனது 200 துருப்புக்களை அனுப்பியுள்ளது.

நடந்த போரில் இதுவரைக்கும் 176 பொதுமக்கள் கொல்லப்பட்டதாக செய்திகள் வெளிவந்துள்ளது. அதிகமான உக்கிரேன் மக்கள் அண்டை நாடுகளுக்கு இடம்பெயர்ந்து சென்றுள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here