மரியு போல் மீது 400 குண்டுகள் வீசிய ரஷ்யா பாடசாலைகள், திரையரங்குகள் மற்றும் சூப்பர்மார்கெட் மற்றும் பொதுமக்களின் வீடுகள் கட்டடங்கள் மீதும் கொடுமையான குண்டுமழைகளை பொழிகின்றது ரஷ்யா.
ரஷ்யா ராணுவத்தின் முற்றுகைக்குள் மரியு போல் நகரம் உள்ளது. பொதுமக்கள் பாடசாலைகள் மற்றும் சில இடங்களில் பாதுகாப்பு தேடி தங்கியுள்ளனர்.
800 முதல் 1200 பொதுமக்கள் தங்கி இருந்த பாடசாலை மீது ரஷ்யா தாக்குதல் நடத்தியதில் மக்களின் உயிர் இழப்புக்கள் பற்றி சரியான தகவல்கள் கிடைக்கவில்லை எனவும் செய்திகள் தெரிவிக்கின்றன.