உயிரியல் ஆயுதம் தயார் அச்சத்தில் ரஷ்யா
உயிரியல் ஆயுதம் தயார் அச்சத்தில் ரஷ்யா

உக்கிரேன் தயாரிக்கும் உயிரியல் ஆயுதம் தயார் ரஷ்யா ரஷ்யா இராணுவம்17 நாட்களாக தொடர்ந்து தாக்குதல் நடத்திவருகின்றது

இந்தசண்டையில் 14000 இராணுவ வீரர்களை இழந்துள்ளது உக்கிரேனின் எதிர்தாக்குதலும் கடுமையவுள்ளது.

ரஷ்யா இராணுவம் முக்கிய நகரத்துக்குள் நுழைந்துள்ளது இதனால் உக்கிரேன் இராணுவம் இதனை எதிர்கொள்ள உயிரியல் ஆயுதம் தயார் செய்துள்ளது

இதனால் ரஷ்யா கடும் அதிர்ச்சியில் உள்ளது இதனை ரஷ்யா புலனாய்வு இதனை உறுதி செய்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here