9 ஆயிரம் வீரர்களை இழந்த ரஷ்யா
9 ஆயிரம் வீரர்களை இழந்த ரஷ்யா

உக்கிரைனில் ரஷ்யா இராணுவம் கடும்இழப்புக்களை சந்தித்துள்ளது நாளுக்கு நாள் ரஷ்யா இராணுவத்தின் இழப்பு அதிகரிக்கின்றது.

8 நாள் சண்டையில் 9 ஆயிரம் வீரர்களை இழந்துள்ளது மேலும் 30 விமானங்கள், 31 ஹெலிகாப்ட்டர்கள், 217 பீரங்கிகள், 374 கவசவாகனங்கள்.

3000 பொதுமக்கள் பலியாகியுள்ளனர், 1000 மேற்ட்ப
ட்டவர்கள் காயமுற்றுள்ளனர், 10 இலட்சத்துக்கும் அதிகமான மக்கள் நாட்டைவிட்டு இடம்பெயர்ந்து உள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here