எரிவாயுவை நிறுத்திய ரஷ்யா
எரிவாயுவை நிறுத்திய ரஷ்யா

எரிவாயுவை நிறுத்திய ரஷ்யா போலந்து மற்றும் பல்கேரியாவுக்கும் விநியோகத்தை நிறுத்தியுள்ளது.
90 வீதமான எரிவாயுக்களை ரஷ்யாவிடம் இருந்து கொள்வனவு செய்து வருகின்றது.

இரண்டுநாடுகளும் கடுமையான எரிவாயு நெருக்கடிக்குள் சிக்கி தவித்து வருகின்றது.ரூபிளில் தமக்கு பணத்தை செலுத்தவேண்டும் என்று எரிவாயுவை கொள்வனவு செய்யும் நாடுகளுக்கு ரஷ்யா அறிவித்து இருந்தது.

இதில் அதிகமகா ஐரோப்பிய நாடுகள்தான் ரஷ்யாவிடம் இருந்து கொள்வனவு செய்கின்றன.

ஆனாலும் பல்கேரியா மற்றும் போலந்து ரூபிளில் பணத்தை வழங்க மறுத்துள்ளன இதனால் ரஷ்யா விநியோகத்தினை நிறுத்தியுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here