படைகளை வாபஸ் பெறுவது போல் ஒரு தோற்றத்தை ஏற்படுத்தி இன்று உக்கிரேன் மீது 29 முறை உக்கிரேன் கட்டுப்பாடில் உள்ள ஸ்டைனிஸ்டீயா லுன்ஸ்கா நகர்மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
இந்த தாக்குதலில் சிறுவர் பாடசாலையில் பணிபுரியும் ஆசிரியர்கள் இருவர் பலியாகியுள்ளனர்.
கட்டடங்கள் பல சேதமாகி உள்ளன, மின்சாரங்கள் துண்டிக்கப்பட்டுள்ளன இன்னும் அந்த பகுதியில் பதட்டம் உருவாகியுள்ளது.
இதற்க்கு உக்கிரேன் மற்றும் அமெரிக்காவின் செயல்பாடுகள் எப்படி அமையப்போகுது என்பதனை பொறுத்து இருந்து தான் பார்க்கவேண்டும்.