சிரியாவில் உள்ள கடற்கரை நகரமான லதாகியாவில் உள்ள துறைமுகத்தின்மீது இன்று அதிகாலை
இஸ்ரேல் போர் விமானங்கள் சரமாரியான ஏவுகணை தாக்குதல் நடத்தியுள்ளன.
இந்த தாக்குதலில் துறைமுகத்தின் முக்கிய கண்டனர் களஞ்சிய பகுதி மீது
தாக்குதல் நடத்திஉள்ளது அப்பகுதி முழுவதும் கடும் சேதங்கள் ஏற்பட்டு உள்ளதாக சிரியாவின் இராணுவம் தெரிவித்துள்ளது.
லதாகியா துறைமுகம் மிகவும் முக்கியமான பொருளாதார துறைமுகம்
இதன் மீது நடத்தப்பட்ட தாக்குதல் சிரியாவின் பொருளாதாரத்துக்கு விழுந்த அடியாக ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.