அண்டை நாடுகளுக்கு தப்பி ஓடும் ரஷ்யா இளைஞர்கள்
அண்டை நாடுகளுக்கு தப்பி ஓடும் ரஷ்யா இளைஞர்கள்

அண்டை நாடுகளுக்கு தப்பி ஓடும் ரஷ்யா இளைஞர்கள். உக்கிரேன் மீது தாக்குதல் தொடரப்பட்டு 7 மாதங்கள் கடந்த நிலையில்

உக்கிரேனின் பதில் தாக்குதல் கடுமையாகவுள்ளதால் ரஷியா ராணுவம் கைப்பற்றிய இடங்களை விட்டடு பின்வாங்கி வருகின்றது.

இந்த நிலையில் ரஷியா போரில் எப்படியாவது வெற்றி பெறவேண்டும் என்ற நோக்கத்துடன் 3 லட்சம் இளைஞர்களை இராணுவத்துக்கு திரட்டடி உக்கிரேன் மீது போரை தொடரஇருப்பதால்

ரஷியா இளைஞர்கள் தமது தாய் நாட்டைவிட்டு அயல்நாடுகளுக்கு இடம்பெயர்நது செல்வதாக சரவதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here