இன்று அழிக்கப்பட ரஷ்யாவின் 10 போர் விமானங்கள்
இன்று அழிக்கப்பட ரஷ்யாவின் 10 போர் விமானங்கள்

இன்று அழிக்கப்பட ரஷ்யாவின் 10 போர் விமானங்கள் வீழ்த்தப்பட்டுள்ளது ரஷ்யா இராணுவத்தின் முற்றுகைக்குள் உக்கிரேனின் தலைநகர் மற்றும் முக்கிய நகரங்கள் சிக்கியுள்ளது.

உக்கிரேனுக்கு பலநாடுகள் உதவிசெய்து வருகின்றது இதனால் ரஷ்யா இராணுவத்துக்கு கடுமையான இழப்புக்கள் ஏற்ப்படுள்ளது.

இன்றுமட்டும் ரஷ்யாவின் தாக்குதல் விமானம் 6 மற்றும் மூன்று உலங்குவானுறுதிகள் மற்றும் ஒரு வேவு விமானமும் வீழ்த்தப்படுள்ளது.

இதுவரைக்கும் ரஷ்யா 17 ஆயிரம் படைகளை இழந்தும் பலர் காயம்முற்றும் உள்ளனர்.
அதேபோல் இதுவரைக்கும் 60 யுத்த விமானங்கள் மற்றும் 90 உலங்குவானுறுதிகள், 800 டாங்கிகள் என பல ஆயுத தளபாடங்களை இழந்துள்ளது.

உக்கிரேன் தரப்பில் 2000 வீரர்களை இழந்துள்ளது 1200 மேற்பட்ட பொதுமக்களையும் இழந்து தொடந்து போராடி வருகின்றது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here