புஷ்பா 2 படத்தில் சாய் பல்லவி
புஷ்பா 2 படத்தில் சாய் பல்லவி

புஷ்பா- 2 படத்தில் சாய் பல்லவி நடிக்கவுள்ளதாக தகவல் வெளிவந்துள்ளது.

இந்தப்படத்தில் சாய் பல்லவி பழங்குடி பெண்ணாக முக்கிய கதாப்பாத்திரத்தில் நடிக்கவுள்ளார்.

புஷ்பா- 2 தமிழ், தெலுங்கு, கன்னடம், இந்தி என நான்கு மொழிகளில் வெளிவரஉள்ளது. இதில் ரஷ்மிகா, அல்லுஅர்ஜூன் , மந்தனா, பகத்பசில் உள்ளிட்ட நடிகைகள் நடிக்கின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here