எதிர்க் கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தலைமையில் புதிய முன்னணி ஒன்றை உருவாக்கி
அதன் மூலம் பொதுத் தேர்தலில் வெற்றிப்பெறுவதற்கான வியூகங்கள் வகுக்கப்பட்டுள்ளதாக பதுளை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் அ.அரவிந்தகுமார் தெரிவித்துள்ளார்.
விடயத்தை மிக நிதானத்துடன் உணர்ந்து ஊவாவில் தமிழ் பிரதிநிதித்துவத்தை உறுதி செய்ய வேண்டியது
மிக அவசியம் எனவும் பாராளுமன்ற உறுப்பினர் அ.அரவிந்தகுமார் மேலும் தெரிவித்துள்ளார்.