தலைமை பதவி இல்லாமல் எதுவும் தேவை இல்லை.

சஜித் பிரேமதாச தற்போது பாதிக்கப்பட்ட மக்களுக்காக களத்தில் இறங்கியுள்ளார்.

நாட்டில் பெய்துவரும் அடை மழை காரணமாக பாதிக்கப்பட்ட மக்களுக்கு நேரில் சென்று உதவி செய்துள்ளார்.

கொழும்பு நகரை அண்மித்த பகுதிகளில் தொடர் மழை காரணமாக பல நீர் நிலைகளில் நீர்மட்டம் அதிகரித்து குடிமனைக்குள் வெள்ள நீர் புகுந்துள்ளது.

இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டு வீடுகளில் இருந்து வெளியேறி பொது இடங்களில் தங்கியுள்ளனர்.

இவ்வாறு பாதிக்கப்பட்ட பகுதிகளிற்கு நேரில் சென்று அவர்களுடன் கலந்துரையாடியதுடன் உணவுப் பொருட்களையும் வழங்கினார் சஜித் பிரேமதாஸ.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here