அரச ஊழியர்களுக்கு சம்பளம் வழங்க முடியாது
அரச ஊழியர்களுக்கு சம்பளம் வழங்க முடியாது

அரச ஊழியர்களுக்கு சம்பளம் வழங்க முடியாமல் வரும் எனவே நாம் பணத்தை வேண்டியுள்ளதாக ரணில் பிபிசி சிங்கள சேவைக்கு தெரிவித்துள்ளார்.

பல ஊடகங்கள் ரணிலை மிக்ப்பெரிய ஹீரோவாக சித்தரிக்கின்றது. இன்றைய இலங்கையின் பொருளாதார நெருக்கடிகளுக்கு ரணிலால் தீர்வு காண முடியாது.

காரணம் ஒரு சில மாதத்தில் மக்களுக்கு புரியவரும் இன்னும் 18 மாதங்களுக்கு நாட்டின் பொருளாதாரம் ஆபத்தாகவே இருக்கும் என ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here