‘டிக்கிலோனா’ படத்தில் சந்தானத்தின் மகன்.

நடிகர் சந்தானம், கடந்த சில ஆண்டுகளாக ஹீரோவாக நடித்து வருகிறார். தற்போது அவர் நடிப்பில் டிக்கிலோனா என்ற படம் உருவாகி வருகிறது.

மூன்று கேரக்டரில் சந்தானம் நடிக்கும் இந்தப் படத்தில் இந்திய கிரிக்கெட் அணியின் பந்து வீச்சாளர் ஹர்பஜன் சிங்கும் முக்கியமான கதாபாத்திரமொன்றில் நடிக்கிறார்.

கேஜேஆர் ஸ்டுடியோஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்தப் படத்தை கார்த்திக் யோகி இயக்குகிறார்.

படத்தில் நடிகர் சந்தானத்தின் மகன் நடிக்க இருப்பதாக செய்திகள் வெளியாகின.

சந்தானத்தின் அடுத்த படங்களில் அவரது மகன் நடிக்கலாம் என்று கூறப்படுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here