ஏமான் அரச படைகளும் சவுதிஅரேபிய படைகளுடன் இணைந்து கூட்டு ராணுவ நடவடிக்கை நடத்தியுள்ளனர்.
இதில் ஏமான் கிளர்ச்சியாளர்களுக்கு எதிராக போர் தொடுத்து இருக்கின்றார்கள்.
இந்த தாக்குதலில்160 கிளர்ச்சியாளர்கள் பலியாகிஉள்ளனர்.
ஏமானின் வடக்கு பகுதியில் மரிப் மற்றும், ஷாப்வா நகரங்களின் பல மாவட்டங்களை ஹவுதி கிளர்ச்சியாளர்கள் கைப்பற்றி வருகின்றனர்.
24 மணித்தியால நேரத்தில் 32 தாக்குதல் நடத்தப்பட்டதாகவும் இதில்
11 ராணுவ வாகனங்கள் தாக்கிய அளிக்கப்பட்டதாகவும்
திங்கட்கிழமை முதல் இன்று வரை நடந்த தாக்குதலில் 700 கிளர்ச்சியாளர்கள் கொல்லப்பட்டதாகவும் அரச செய்திகள் தெரிவிக்கின்றன.