சீனாவில் வறட்சி மழையை வரவைக்க அறிவியல்
சீனாவில் வறட்சி மழையை வரவைக்க அறிவியல்

சீனாவில் வறட்சி மழையை வரவைக்க அறிவியல் நுட்பத்தை கையில் எடுத்துள்ளது சீனா.

சீனாவில் அதிகமான பகுதி களில் வெப்பநிலை 45C உறைந்துள்ளது, விவசாயம் அதிகமாக பாதிக்கப்பட்டுள்ளது இதனால் மொத்த தேசிய உற்பத்திகளை அதிகமாக பாதித்துள்ளது.


இதனை எதிர்கொள்ள சீனா செயற்கை மழையை வரவைக்க போகின்றது
அதாவது இயற்கையாக உள்ள மேககூட்டம் மேல் சில வேதிய பொருட்களை தூவி மலையை பெறுவதற்கு நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளது.

மழைத்துளிகள் உள்ள மேகங்களை கண்டறிந்து ரசாயன பொருட்களை தூவி, காற்று அழுத்தத்தை உருவாக்கி மழை மேகங்களை ஒன்றாக்கி

இரசாயனத்தை தூவவேண்டும் இதனால் ஈரப்பதன் உருவாக்கி கனமழை பெய்யும்.
இயற்கைக்கு மாறாக சீனா விஸ்வரூபம் எடுப்பது நல்லது இல்லை.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here