திமுக எம்பி கனிமொழி செர்பிய சுற்றுப்பயணத்தை முடித்துக்கொண்டு இன்று காலை சென்னை வந்து சேர்ந்தார். சென்னை விமான நிலையத்தில் அவர் செய்தியாளர்களை சந்தித்தபோது, அவரிடம் ராஜீவ் கொலை குறித்து சீமான் சர்ச்சைக்குரிய வகையில் பேசியது பற்றி நிருபர்கள் கேள்வி எழுப்பினர்.
இதற்கு கனிமொழி பதிலளிக்கையில், ராஜீவ் காந்தி கொலை குறித்து சீமான் கூறிய கருத்து அநாகரிகமானது, என்றார்.