சென்சார் சான்றிதழ் வழங்க முடியாது கடுப்பான பார்வதி
சென்சார் சான்றிதழ் வழங்க முடியாது கடுப்பான பார்வதி

பார்வதி தமிழ் நடித்த படம் மரியான், பூ இந்தப்படங்களுக்கு பிறகு அவர் அதிகமாக மலையாள படங்களில் கவனம் செலுத்தியுள்ளார்.

இவர் தாற்பொழுது மலையாளத்தில்  நடித்து முடித்து உள்ளபடம் வர்த்தமானம்

இந்த படத்துக்கு சென்சார் தரமுடியாது என மறுத்துள்ளனர்.

கடந்த சில மாதங்களுக்கு முன்னர் டெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலை காலத்தில் நடைபெற்ற பிரச்சனை ஒன்றை மையமாக வைத்து படம் இயக்கப்பட்டது.

இந்த படத்தில் பரவாது பல்கலைக்கழக கேரளா மாணவியாக நடித்துள்ளார்.

படத்தில் சமூகவிரோத கருத்துக்களும், பயங்கரவாதத்தை ஊக்குவிக்கும் கருத்துக்கள் இருப்பதால் படத்துக்கு சென்சார் சான்றிதழ்கள் வழங்க முடியாது என கூறப்பட்டுள்ளது.

இதனை எதிர்த்து படக்குழு மேன்முறைபாடு செய்யவுள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here