கர்நாடகாவை சேர்ந்த ரஷ்மிகா மந்தனா கன்னட படமான ‘கிரிக்பார்ட்டி’ மூலம் தமிழில் அறிமுகமானவர்.

இவர் தெலுங்கில் விஜய் தேவரகொண்டாவுக்கு ஜோடியாக நடித கீதா கோவிந்தம், டியர் காம்ரேட் ஆகிய படங்கள் நல்ல வரவேட்பை பெற்றன.

தமிழில் இவர் நடித்த முதல் படம் சுல்தான் இந்த படம் வருகின்ற ஏப்பிரல் மாதம் வருகின்றது.

இது தவிர பாலிவுட் இரண்டு படங்களில் நடித்து வருகின்றார். இப்பொழுது இவருக்கு ஒரு பிரமாண்ட வாய்ப்பு கிடைத்துள்ளது.

ஷங்கர் இயக்கத்தில் ராம்சரண் நடிக்கும் புதிய படத்தில் ரஷ்மிகாதான் ஹீரோயினாக நடிக்க உள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here