திரையுலகில் முன்னணி இயக்குனராக வலம் வருகிறார் ஷங்கர்.
திரையுலகில் பிரமாண்ட இயக்குனர் , பல வெற்றி படங்களை தந்த ஷங்கர் புதிய படத்துக்கான வேலைகளை ஆரம்பித்துள்ளார்.
லோக்டவுன் காரணமாக இந்தியன் -2 படப்பிடிப்பு நிறுத்தப்பட்டது.
இன்னும் அதற்கான படப்பிடிப்பு ஆரம்பிக்க இல்லை. ஆனால் ஷங்கர் இன்னும் ஒரு புதிய படத்தை இயக்க தயார்படுத்தி வருகின்றார்.
இந்த படத்தில் தெலுங்கு திரைப்பட முன்னணி நடிகர் ராம் சரண் நடிக்கயுள்ளார். பிரமாண்ட பட்ஜெட்டில் தயாரிக்க படவுள்ளது 2022ல் இந்த படம் வெளிவரவுள்ளது