கப்பல் காத்திருப்பு கட்டணமாக 1 நாளைக்கு
கப்பல் காத்திருப்பு கட்டணமாக 1 நாளைக்கு

கப்பல் காத்திருப்பு கட்டணமாக 1 நாளைக்கு 75000 $ செலுத்த வேண்டி உள்ளது.

8 நாட்களாக 128000 மெற்றிக் தொன் கச்சா எண்ணெயுடன் காத்திருக்கும் கப்பலுக்கு பணத்தை செலுத்தி கச்சா எண்ணெயை இறக்குமதி செய்ய பணம் இல்லாதனால் இந்த காத்திருப்பு கட்டனத்தை அரசு செலுத்துகின்றது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here