கொரோனா தாக்கினால் உடலில் எல்லா உறுப்புக்களும் பாதிக்கும் அதிர்ச்சி தகவல்.
கொரோன வைரஸ் தாக்கினால் ஒருவரது இதயம், நுரைஈரலும் கடுமையாக பாதிக்கும் என முதலில் ஆய்வுத்தகள் தெரிவித்தன.
பிறகு கூறப்பட்டது சிறுநீரகத்தை பாதிக்கும் என கூறப்பட்டது. கொரோனாவில் இருந்து மீண்டாலும் எதிராக்காலத்தில் பாதிப்புக்கள் எவ்வாறு இருக்கும் என ஆய்வுகள் நடை பெற்று வருகின்றது.
அதில் கூறப்படுவது கொரோனாவில் பாதிக்கப்பட்டவரின் உடலில் இருக்கும் உயிர் அணுக்களில் பாதிப்பை ஏட்படுத்தி ஆண்மை தன்மை இல்லாமல் போகும் என பிகீர் தகவல் வெளிவந்துள்ளது.
இந்த ஆபத்தில் இருந்து மீள வேண்டும் என்றால் உடலில் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கணும் என்றும் நல்ல சத்துள்ள உணவுகள் சாப்பிடவேண்டும் என்றும்
கூறப்பட்டுள்ளது.